Voir tous les livres de தாய் கண்ணன்

தாய் கண்ணன் - Livres et biographie

Top ventes de l'auteur

ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat)
சர்வாதிகாரி ஒருவரின் சுயநலமான குரூரமான செயல்பாட்டை விவரிக்கிற அங்கத குறுநாவல். இதில் நாட்டின் அதிபர், வானொலியில் தான் செய்கிற கிறுக்குத்தனங்களை நியாயப்படுத்தி மாதம்தோறும் பேசுகிறார். பன்மொழி தேசத்தை ஒரே மொழிபேசுகிற இயல்பில் மாற்றவும் சில தீவிரவாத இயக்கங்கள் முயல்கின்றன. சர்வாதிகாரி, அவருக்கு பின்னுள்ள கட்சி, அதை இயக்கும் தீவிரவாத இயக்கம், சாதி, மத அரசியல், சர்வாதிகாரியை போராடி வீழ்த்த முனைகின்ற நான்கு இளைஞர்கள் என குறுநாவல் பயணிக்கிறது.  Voir plus

Tous ses livres

Affichage :

Trier par :